• MANIDHANAEYAM UPSC ONLINE ENTRANCE EXAM LINK

    Dear students,

    We have received your registrations for UPSC. As we gear up toward our first MANIDHANAEYAM ONLINE ENTRANCE EXAM, we would like you all to login the below given link and reset your password Forgot Password if necessary.

    Click Here to Login

    Once you login, we would require you to fill certain basic details for our entrance exam.Your exam date will be displayed ONLY AFTER you finish filling in your details in the profile page.

    Please do the needful so we could proceed to our online exam.

    Wish you Good Luck!!!

    Team MNT

    அன்பார்ந்த மாணவ மாணவியர்,

    மத்திய தேர்வாணைய குழு தேர்விற்கான தங்கள் பதிவு கிடைக்கப் பெற்றோம். முதன்முதலாக இணையதளம் மூலம் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாட்டினை மனிதநேயம் மேற்கொண்டு வருகிறது.

    கீழ்க்கண்ட இணைப்பில் உள் நுழையவும் Click Here to Login, தேவை ஏற்பட்டால், கடவுச் சொல்லை Forgot Password மீட்டமைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

    Click Here to Login

    உள் நுழைந்தவுடன், நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தேவையான அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யவும். தங்களின் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டவுடன், நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியும், நேரமும் இணையதளத்தில் உடனடியாக காண்பிக்கப்படும்.

    நுழைவுத் தேர்வினை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு தேவையான விவரங்களை தாங்கள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    மனிதநேயம்.

No comments found

LEAVE COMMENT

Your email address will not be published. Required fields are marked *